பராத்பரா பரமேஸ்வரா
PARATHPARA PARAMESWARA
------------------------
இயற்றியவர் : பாபநாசம் சிவன்
ராகம் : வாசஸ்பதி
------------------------
இயற்றியவர் : பாபநாசம் சிவன்
ராகம் : வாசஸ்பதி
------------------------
பராத்பரா பரமேஸ்வராபார்வதிபதே ஹரபசுபதே (பராத்பரா)
அனுபல்லவிசுராசுரார் தொழும்பாவனசுந்தர சரணார விந்த ஆனந்த (பராத்பரா)சரணம்அரி அயணும் காணாஅரிய ஜோதிஆதியந்தமில்லா பழமனாதிபுரமெரித்த முக்கண் கரும்பேஎன்தன் புண்யமூர்த்திசுப்பிரமணியன் தந்தையே (பராத்பரா)
No comments:
Post a Comment