ராகம் : ஹம்சாநந்திகருணை பொழியும் கண்கள் - Karunai Pozhiyum Kangal----இயற்றியவர் : மகாராஜபுரம் ஸ்ரீ சந்தானம்அமைதி நிலவும் முகம் காஞ்சி மகான் உன்கருணை பொழியும் கண்கள் அருள்தரும் கரங்கள்ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி உன் திருவருள்அனுபல்லவி:ஏழரை வயதில் உன் திருவருள்அன்பளிப்பு தந்து அருள் புரிவாயேசரணம்ஆடிக் கொண்டாடி அருள் புரிவாயே
உன் ஆறு செவ்வாயால் திருவாய் மலர்ந்திடுஅன்பர்கள் உருகிடும் உள்ளம் உறைவிடம் எனதென்றுஎன் மன அகந்தையை அழித்துவிடுஈராறு கண்களின் பார்வையினாலேஇன்னிசை பாடிட எனக்கருள் புரிந்திடுஈராறு காதினிலே என் குறை கேட்டு
-------

No comments:
Post a Comment