ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் - Arumugam Arumugam
-------------------------
இயற்றியவர்: ஸ்ரீ அருணகிரிநாதர்
நூல் : திருப்புகழ்பாடல் பெற்ற தலம் : பழனிஇராகம் : குந்தவராளி------------------ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதிஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள் பதமே துணைய(து) ...... என்றுநாளும்ஏறுமயில்வாகன குகா சரவணா எனதுஈச எனமானமுன(து) ...... என்று ஓதும்ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் உனைஏவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோநீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணிநீலமயில் வாக உமை ...... தந்தவேளநீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடியநீடுதனி வேல்விடும் ...... மடங்கல்வேலாசீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுகதேவர்துணைவா சிகரி ...... அண்டகூடஞ்சேரும் அழகார் பழநிவாழ்குமரனே பிரமதேவர் வரதா முருக ...... தம்பிரானே

No comments:
Post a Comment