Wednesday, June 11, 2025

நடராஜர் பாமாலை - சபாபதிக்கு வேறுதெய்வம்


 சபாபதிக்கு வேறுதெய்வம் - Sabapathiku Veru Deivam

 

ராகம் : ஆபோகி

இயற்றியவர் : ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாரதி

-------

சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா தில்லை ||


கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ இந்த தரணி தனில்

ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே

பரகதிக்கு(பெற) வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா

அரியர் புலவர் மூவர் பதம் அடைந்தார் என்றது புராணம்

அறிந்து சொல்ல கேட்டோம் கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...