உன்னுடைய வேல் ஒன்றே - Unnudaiya Vel Ondrey
-----------------
-----------------
உன்னுடைய வேல் ஒன்றே உறுதுணையாய் வருகிறது
உன்னுடைய வேல் ஒன்றே உறுதுணையாய் வருகிறது
முன்னிருட்டு பாதையிலும் கோளாக தெரிகிறது
முன்னிருட்டு பாதையிலும் கோளாக தெரிகிறது
என்னுடைய ஆட்டமெல்லாம் நீ அமைத்த மேடையிலே
இசைவதுவும் அசைவதுவும்
நீ காட்டும் ஜாடையிலே
உன்னுடைய வேல் ஒன்றே உறுதுணையாய் வருகிறது
பன்னிரண்டு தோள்களெனும்
பரந்த விழி பறந்து வர
சின்ன மன சிறகதுதான்
சிறிதேனும் பயின்றிடுமோ
தென்பழநி ஷண்முகத்தின்
தேன்முகத்தை காண்பதற்கு
தென்பழநி ஷண்முகத்தின்
தேன்முகத்தை காண்பதற்கு
என் முகத்தில் அமைந்திருக்கும்
இரு விழியால் இயன்றிடுமோ
உன்னுடைய வேல் ஒன்றே உறுதுணையாய் வருகிறது
பூண்டிருக்கும் இயற்கையெல்லாம்
சொல்லுதய்யா திருப்புகழை
சுற்றி வரும் உலகமெல்லாம்
துதிக்குதய்யா உன் பெயரை
வாழ்ந்திருக்கும் காலமெல்லாம்
வணங்கிடுவேன் திருவடியை
வாழ்ந்திருக்கும் காலமெல்லாம்
வணங்கிடுவேன் திருவடியை
வர இருக்கும் பிறவியிலும்
பார்த்திடுவேன் நின்னருளை
உன்னுடைய வேல் ஒன்றே உறுதுணையாய் வருகிறது
முன்னிருட்டு பாதையிலும் கோளாக தெரிகிறது
உன்னுடைய வேல் ஒன்றே உறுதுணையாய் வருகிறது
வருகிறது துணையாய் வருகிறது

No comments:
Post a Comment