Thursday, August 21, 2025

கண்ணன் பாமாலை - புன்னை மர நிழலில் - Punnai Mara Nizhalil

புன்னை மர நிழலில் - Punnai Mara Nizhalil
---------------
ராகம் : ஆனந்தவல்லி
---------------
புன்னை மர நிழலில் அந்த போக்கிரி கண்ணனை பார் - ராதே
உன்னை மயக்க குழல் எடுத்து ஊதுகிறான் திருடன்
 
ஆநிரை துள்ளி வரும், அந்த அமுத கானம் பருகி
மாநிலமும் மழங்கும், அந்த மாயன் புல்லாங்குழலில் ராதே
 
சோலைபூக்கள் மதுவை மிகு சொரிந்து குடுக்குதடி
காலை புல்லின் மடியில் பனிப்போல் கண்ணில் நீர் தேங்குதடி
 
நீ வருவாய் எனவே, ராதே, நீ வருவாய் எனவே
கண்ணன் நிற்க்கின்றான், போ அவன் முன்
காலம் கடன்தில்லயேல் வெண்ணை களவாடசென்றிடுவான் ராதே

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...