Friday, October 10, 2025

ராமர் பாமாலை - தீனதயாளோ தீனதயாளோ - Dheena Dhayalo

தீனதயாளோ தீனதயாளோ - Dheena Dhayalo

----------------------

பத்ராசல ராமதாஸர்

ராகம் : மணிரங்கு ராகம்

----------------------

கோதண்டமண்டித கரம் கமலாயதாக்ஷம்
சீதா ஸமாச்ரித புஜம் ஜகதாம் சரண்யம்
ஆஜானுபாகும் அமலார்ச்சித பாத பத்மம்
பீதாம்பரம் ரகுவரம் சரணம் ப்ரபத்யே...
இஷ்வாகு வம்சார்ணவ ஜாத ரத்னம்
ஸீதாங்கனா யெவ்வன பாக்ய ரத்னம்
வைகுண்ட ரத்னம் மம பாக்ய ரத்னம்
ஸ்ரீ ராம ரத்னம் ஸிரஸா நமாமி..
பரத விதித பாதுகா ப்ரபாவம்
தரணி ஸுத ஆதரநீய ஸ்ரீ ராமம்
கரதல த்ருத கார்முகம் முமாம்ஸம்
மரகத நீல ஸரீரம் ஆஸ்ரயாமக:
ஸ்ரீ ராமம் ஸெமித்ரி மித்ரம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ரம்யம் ஸீதா
ஸெந்தர்ய பாத்ரம் ஸுப லலித முகம்
ஸ்ரீ ராமம் நீலம் இந்தீவராபம்
வந்தே வந்தாரு பாலம்
ரஜனிசர ஹரம் வந்தே ரம்ய
கோதண்டராமம்...

----------------------

தீனதயாளோ தீனதயாளோ (ராம)
தீன் தயாபர தேவ தயாளோ
 
கனகாம்பர கன ச்யாம தயாளோ
ஸனகாதி யோகி வினுத தயாளோ (தீனதயாளோ)
 
நாரத முனிவர நாத தயாளோ
நீரஜ நேத்ர நிஷ்காம தயாளோ (தீனதயாளோ)
 
சரதி பந்தன ராமசந்த்ர தயாளோ
வரதாமர ப்ருந்த வந்த்ய தயாளோ (தீனதயாளோ)
 
ஆகம கல்பித அமித தயாளோ
போகிஸயன பரம புருஷ தயாளோ (தீனதயாளோ)
 
ககனாந்தர்கத நாத தயாளோ
நிகம கோசர நிர்விகார தயாளோ (தீனதயாளோ)
 
தசகண்ட லுண்ட நோத்தண்ட தயாளோ
தசரத ஸுத லோகாதார தயாளோ (தீனதயாளோ)
 
பரம பத்ரகிரி வாஸ தயாளோ
பாலித ஸ்ரீ ராமதாஸ தயாளோ (தீனதயாளோ)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...