நமோ நமோ ஸ்ரீ ராகவாய - Namo Namo Sri Ragavaya
------------
ஸ்ரீ தியாகராஜர்
ராகம் : தோடி
------------
------------
ஸ்ரீ தியாகராஜர்
ராகம் : தோடி
------------
நமோ நமோ ஸ்ரீ ராகவாய அனிஸம்
நமோ நமோ ராகவாய அனிஸம்
ஸுக நுதாய தீன பந்தவே
ஸகல லோக தயா ஸிந்தவே (நமோ)
ஸ்ரித துரித தமோ பஹு ரவயே
ஸதத பாலிதாத்புத கவயே (நமோ)
நிஜ ஸேவக கல்பக தரவே
அஜ ருத்ராத்யமர ஸு-குரவே (நமோ)
தீன மானவ கண பதயே
தானவாந்தகாய ஸு-மதயே (நமோ)
ஆயுராரோக்ய தாயினே
வாயு போஜி போகி ஸாயினே (நமோ)
நூதன நவனீத பக்ஷிணே
பூதலாதி ஸர்வ ஸாக்ஷிணே (நமோ)
வர கஜ கர துலித பாஹவே
ஸர ஜித தானவ ஸுபாஹவே (நமோ)
நாக ராஜ பாலனாய
த்யாகராஜ ஸேவிதாய (நமோ)
No comments:
Post a Comment