Tuesday, October 21, 2025

முருகர் பாமாலை - கந்தா நீ ஒரு மலைவாசி - Kantha Nee Oru Malaivaasi

கந்தா நீ ஒரு மலைவாசி - Kantha Nee Oru Malaivaasi

------------------

ராகம் : சிம்மேந்திர மத்யமம்

------------------

கந்தா நீ ஒரு மலைவாசி

கந்தம் கமழும் நல்ல சுகவாசி (கந்தா நீ)


அனுபல்லவி
தந்தையின் கோலமோ பரதேசி

தத்தை சிவகாமி அம்மையோ தில்லை நகர்வாசி (கந்தா நீ)

 

சரணம்

சோதரன் விநாயகனோ குளக்கரைவாசி

மந்தகாச மாமனோ திருமலைவாசி

அந்தமிகு மாமியோ செங்கமலவாசி

நீ எந்தவாசியானாலும் பக்தரை நேசி (கந்தா நீ)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...