Friday, September 12, 2025

நடராஜர் பாமாலை - பார்க்கப் பார்க்கத் திகட்டுமோ – Parka Parka Thigatumo

பார்க்கப் பார்க்கத் திகட்டுமோ Parka Parka Thigatumo

----------------------

இயாற்றியவர் : ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாரதி

ராகம் : ஹரிகாம்ஹோஜி

----------------------

பல்லவி

பார்க்கப் பார்க்கத் திகட்டுமோ  உன்பாத தரிசனம்

பார்க்கப் பார்க்கத் திகட்டுமோ

அநுபல்லவி

ஆர்க்குமானந்தம் பொழியுந் தில்லைத் தாண்டவராயா (பார்க்க)

சரணம்

தில்லை மூவாயிர முனிவர்கள் தினமும் பூசித்திடும்பாதம்

சிற்சபையில் திந்திமிதிமி தோமென்றாடிய பாதம்

எல்லையில் லாதவின்பம் எந்தனுக்கருள் செய்திடும்பாதம்

இரவும்பகலு மாயன் கோபாலகிருஷ்ண னேத்தும்பாதம் (பார்க்க)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...