Wednesday, September 10, 2025

பெருமாள் பாமாலை - சும்மா சும்மா வருகுமா சுகம் – Chumma Chummma Varuguma Sukam


சும்மா சும்மா வருகுமா சுகம்
Chumma Chummma Varuguma Sukam
----------------------
இயற்றியவர் : ஸ்ரீ கிருஷ்னையர்
ராகம் : அடானா
----------------------
சும்மா சும்மா வருகுமா சுகம்
 
அனுபல்லவி
அம்மம்மாவென்று இருந்தாவதென்ன
ஆண்டவனை நினைந்து பார்
இம்மாத்திரம் நீ செய்தால்
சௌந்தர்ராஜனுக்கு இரங்கும் அமோகம்
வைபோகம் திருவடி
 
சரணம்
அந்தி நேரம் தனில் முந்திக்கொள்
பெண்கள் கண்ணில் சந்திக்காமலே
நீ வந்து வந்து நின்றால்
மந்த மாருதம் இந்த வேளை நேரம்
அந்த நந்தகுமாரனை
நினைந்து வணங்காமலே

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...