Monday, August 18, 2025

கண்ணன் பாமாலை - சலங்கை கட்டி ஓடி ஓடி வாறாய் - Salangai Katti Odi Odi Vararai

 
சலங்கை கட்டி ஓடி ஓடி வாறாய் - Salangai Katti Odi Odi Vararai

-----------------------
சலங்கை கட்டி ஓடி ஓடி வாறாய்
எந்தன் தாமரை கண்ணா ஆடி ஆடி வாராய்
சலங்கை கட்டி ஓடி ஓடி வாறாய்
எந்தன் தாமரை கண்ணா ஆடி ஆடி வாராய்

உந்தன் பிஞ்சு பாதம் தேடி தேடி நாங்கள்
உந்தன் திவ்ய நாமம் பாடி பாடி வந்தேன்
 
தேவகி நந்தன ராதா ஜீவன
கேசவா ஹரே மாதவா
பூதன மர்தன பாப வினாசக
கேசவா ஹரே மாதவா 
கோகுல பாலனே ஓடி வாராயோ
பால கோபாலனே ஆடி வாராய்
கோகுல பாலனே ஓடி வாராயோ
பால கோபாலனே ஆடி வாராய்
சலங்கை கட்டி ஓடி ஓடி வாறாய்
எந்தன் தாமரை கண்ணா ஆடி ஆடி வாராய்
சலங்கை கட்டி ஓடி ஓடி வாறாய்
எந்தன் தாமரை கண்ணா ஆடி ஆடி வாராய் – (சலங்கை)

காளிங்க நர்த்தன கம்ச விமர்த்தன 
கேசவா ஹரே மாதவா
ஆச்ரி வதஸ்தல ஆபத் பாந்தவ
கேசவா ஹரே மாதவா
ஓம்கார நாதனே ஓடி வாராய்
ஆனந்த கீதமே பாடி வாராய்
ஓம்கார நாதனே ஓடி வாராய்
ஆனந்த கீதமே பாடி வாராய்
சலங்கை கட்டி ஓடி ஓடி வாறாய்
எந்தன் தாமரை கண்ணா ஆடி ஆடி வாராய்
சலங்கை கட்டி ஓடி ஓடி வாறாய்
எந்தன் தாமரை கண்ணா ஆடி ஆடி வாராய் – (சலங்கை)
 
பாண்டவ ரக்ஷக பாப விநாசக
கேசவா ஹரே மாதவா
அர்ச்சித ரக்ஷக அக்ஞான நாசக 
கேசவா ஹரே மாதவா
ஓம்கார நாதமே ஓடி வாராய்
கீதாம் ருதமே ஓடி வாராய்
ஹிருத யா நந்தமே பாடிவாராய்
கீதாம் ருதமே ஓடி வாராய்
ஹிருத யா நந்தமே பாடிவாராய் – (சலங்கை)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...