Friday, August 22, 2025

ராமர் பாமாலை - ராமா ராமா ராமா வென்று - Rama Rama Rama Endru

ராமா ராமா ராமா வென்று - Rama Rama Rama Endru

------------------

ராமா ராமா ராமா வென்று நாமம் சொல்லி
பாடணும் நாமம் சொல்லி பாடணும்
நாமம் சொல்லத் தெரியாவிட்டால் நல்லவரோடுசேரணும்
எண்ணி எண்ணிப் பார்க்கணும் ஏகாந்தமாய் இருக்கணும்
என்றும அவன் சொரூபத்தில் ஈடுபட்டே இருக்கணும்

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று பஜனை பண்ணி பார்க்கணும்
பஜனை பண்ணத் தெரியாவிட்டால் பக்தர்களோடு சேரணும்
விட்டல் விட்டல் விட்டல் என்று கையைத் தட்டி பாடணும்
கையைத் தட்டத் தெரியாவிட்டால் கவனம் வைத்து கேட்கணும்

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...