Friday, August 22, 2025

சக்தி பாமாலை - பவானி சங்கரி பார்வதி - Bavani Sankari Parvathi

பவானி சங்கரி பார்வதி - Bavani Sankari Parvathi
-------------------------
பவானி சங்கரி பார்வதி
பரமதயாகரி பார்வதி
சிவா சிவங்கரி பார்வதி
ஸ்ரீ புர வாசினி பார்வதி

ஹிமாச்ல குமாரி பார்வதி
ஈஸ்வரி சங்கரி பார்வதி
குமார ஜனனி பார்வதி
குங்கும ராஜிததே பார்வதி

அகிலாடேஷ்வரி பார்வதி
அதி பராசக்தி பார்வதி
அகண்ட பூரணி பார்வதி
அஷ்ரித ரஹிதே பார்வதி

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...