----------------------
குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானாபுல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானாமாடு கன்று காட்டில் ஓட்டி மேய்க்க மாட்டானாதினம் பாடி ஆடிஓடி என்னை சேர்க்க மாட்டானா (குழந்தை)சின்னஞ்சிறு வாயை கொஞ்சம் திறக்க மாட்டானாகண்ணில் இந்த உலகத்தையே காட்ட மாட்டானாஎன்னை அவன் தோழனாக ஏற்க மாட்டானாவெண்ணெயிலே பங்கு போட்டு நீட்டமாட்டானா (குழந்தை)மலையை எடுத்து குடையை போல பிடிக்க மாட்டானாஎன் தலையில் மழை விழுவதையே தடுக்க மாட்டானாகீதை தன்னை திரும்பவுமே கூற மாட்டானாஅதை கேட்டு நாமும் சிறந்தவராய் மாற மாட்டோ
.jpeg)
No comments:
Post a Comment