Sunday, August 10, 2025

ராமர் பாமாலை - கல்யாண ராமா - Kalyana Rama

 
கல்யாண ராமா  - Kalyana Rama
----------------------
இற்றியவர் : ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்
ராகம்: ஹம்சநாதம்
----------------------
கல்யாண ராமா ரகு ராம ராமா
கனக மகுட மரகத மணி லோல ஹார தசரத பால சீதா (கல்யாண)

அனுபல்லவி
மல்லிகாதி சுகந்த மய நவ மாலிகாதி சோபித கலேன
உல்லாச பரிசீலன சாமர உபய பார்ச்வேன குண்டல கேலன
(கல்யாண)

சரணம்
ஆகத சுரவர முனிகண சஜ்ஜன அகணித ஜனகண கோஷித
ராகவா ரகு ராம ராம ஜனகஜா ரமண மனோஹர சீதா 
(கல்யாண)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...