Saturday, August 9, 2025

கண்ணன் பாமாலை - கான மூர்த்தே – Gana Murthey

 
கான மூர்த்தே - Gana Murthey

----------------------

ராகம் : கனமுர்த்தி

----------------------

கான மூர்த்தே ஸ்ரீ க்ருஷ்ண வேணு

கான லோல த்ரிபுவன பால பாஹி (கா)

அனுபல்லவி

மானினீ மணி ஸ்ரீ ருக்மிணீ

மானஸாபஹார மார ஜனக திவ்ய (கா)

சரணம்

நவனீத சோர நந்த ஸத்கிஸோர

நர மித்ர தீர நர ஸிம்ஹ ஸூர

நவ மேக தேஜ நகஜா ஸஹஜ

நரகாந்தகஜ நத த்யாகராஜ (கா)


No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...