Wednesday, July 2, 2025

குரு வந்தனம் - மஹா பெரியவா - குருநாதன் க்ருபை வேண்டும்

குருநாதன் க்ருபை வேண்டும் - Gurunaathan Krupai Vendum

--------------------------

ச்லோகம்:

--------------------------

அபாரகருணா ஸிந்தும் ஞானதம் சாந்தரூபிணம்

ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதாந்வஹம்

ப்ரஹ்மணாஜனி ஹீனேன லோகானுக்ரஹ தீக்ஷயா

ரூபம் அங்கீக்ருதம்தேன காமகோடி ஜகத்குரோ

சந்திரசேகரா ஸ்ரீ சந்திரசேகரா ஸ்ரீ சந்திரசேகரா

--------------------------

குருநாதன் க்ருபை வேண்டும்

வேறென்ன வேண்டும்... (குருநாதன்)

 

அனுஷத்தில் அவதரித்த

ஸ்வாமிநாத குரு

அனுக்ரஹம் பெற வேண்டும்

வேறென்ன வேண்டும் (குருநாதன்)

 

கருணையே உருவான

பரம தயாள குரு

திருவருள் கூட வேண்டும்

வேறென்ன வேண்டும்.. (குருநாதன்)

 

பரம காருண்ய மூர்த்தி

பாத பத்மங்களை

பணிந்து நாம் பாடவேண்டும்

வேறென்ன வேண்டும் (குருநாதன்)

--------------------------

நாமாவளி

--------------------------

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர..

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...