Wednesday, July 2, 2025

அபங்கம் - பாவயரே ஸந்ததம் - Bhavayare Santhatham


பாவயரே ஸந்ததம் - Bhavayare Santhatham

------------------

ஶ்லோகம்

------------------

ராமேதி க்ருஷ்ணேதி நாமஸங்கீர்த்தனம் ஸதா லோகக்ஷேமாய குர்வந்தம் ப்ரேமிகம் ஸத்குரும் பஜே !

------------------

கீர்த்தனம்

------------------

பாவயரே ஸந்ததம் ஸத்குரு ப்ரேமிகம்

பக்தபுரீஸ்வரம் பவ்ய குணாலயம்

பக்த கோலாஹல பாத மானஸம் (பாவயரே)

 

பாகவத ரசிக ஸுஜன மனோகரம்

பாலித வத்ஸலம் பதித பாவனம்

பக்த ஜனப்ரியம் நர்த்தன லோலம்

ப்ரேம ப்ரதாயகம் மம தேஸிகம் (பாவயரே)

 

ப்ரவசன தீரம் மம சித்த சோரம்

ப்ருந்தாவனப்ரிய மான ஸம்பாவம்

கீர்த்தன ஸ்ருதிலய குண ஸங்கீதம்

க்ருஷ்ண தாஸப்ரிய பவதுக்க ஹரம் (பாவயரே)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...