Saturday, June 28, 2025

நாராயணன் பாமாலை - ஸ்ரீனிவாச திருவேங்கடமுடையாய்

 


ஸ்ரீனிவாச திருவேங்கடமுடையாய் – Srinivasa Thiruvenkadamudayai

------------------

விருத்தம்

செடியாய வள்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியாலே வேங்கடவா நின் கோவிலின் வாசல்

அடியாரும் வானவரும் அறம் பயறும்

கிடந்தியங்கும் படியை கிடந்தது உன் பவழ வாய் காண்பேனே

--------------

ராகம் : ஹம்ஸாநந்தி

இயற்றியவர் : பாபநாசம் சிவன்

--------------

ஸ்ரீனிவாச திருவேங்கடமுடையாய்

ஜெய கோவிந்தா முகுந்த அனந்த ||

 

தீன சரண்யான் எனும் புகழ் கொண்டாய் 

தீனன் எனைப்போல் வேறேவன் கண்டாய் ||

 

ஜகம்புகழும் ஏழுமலை மாயவனே

திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே

ஜன்னாதா சங்கு சக்ரதரனே (நின்)

                    திருவடிக்கபாயம் அபாயம் அய்யா ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...