Saturday, June 28, 2025

நடராஜர் பாமாலை - இடதுபதம் தூக்கி ஆடும்

 


 இடதுபதம் தூக்கி ஆடும் - Idathu Patham Thooki Aadum

                                                                           -------------------------

ராகம் : கமாஸ் 

இயற்றியவர் : பாபநாசம் சிவன்

-------------------------

இடதுபதம் தூக்கி ஆடும் 

நடராஜனடி பணிமையே நெஞ்சே  

 

படவரவாட புவியதலாட பக்தர்கள் ஜெய ஜெய எனவே 

புலி பதஞ்சலி இரு கண் குளிர தில்லையிலே || 

 

திருவடிச்சிலம்புகள் கலீர் கலீரென  

திருமுடி இல மதி ஒலி பளீர் பளீரென 

திமிதக தரிகிடதோம்  என திருமால் மத்தளம் அதிர 

சிவகாமி மணாளன் திருச்சிற்றம்பலம் தனிலே 

புன்னகையோடிடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...