Tuesday, June 10, 2025

நடராஜர் பாமாலை - எப்போ வருவாரோ

 

Eppo Varuvaro - எப்போ வருவாரோ

ராகம் : ஜோன்புரி 

இயற்றியவர் ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாரதியார் 

------

எப்போ வருவாரோ எந்தன்கலி  தீர       (எப்போ)

anupallavi

அப்பர் முதல் மூவரும் ஆளுடை அடிகளும் 

செப்பிய தில்லை சிதம்பரநாதன் ||               (எப்போ)


நற்பருவம் வந்து நாதனைத் தேடும் 

கற்பனைகள் முற்ற காட்சி தந்தாள ||         (எப்போ)

caraNam 2

அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன் 

பொற்பதத்தைக் காணேன் பொன்னம்பலவாணன்  (எப்போ)

பாலக்ருஷ்ணன் போற்றி பணிந்திடும் ஈசன் மேலே  காதல்           கொண்டேன் வெளிப்படக் காணேன் ||      (எப்போ)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...