கம்ப ராமாயணம் தற்சிறப்புப் பாயிரம் கடவுள் வணக்கம்
உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
-------------
பொருள் : இந்த உலகத்தினைப் படைத்தும், காத்தும், அழித்தும், இப்படி முடிவில்லாத விளையாட்டாய் அனைத்தையும் நடத்திக் கொண்டு இருக்கும் அந்த ஒருவரே, எங்கள் கடவுள். அவரது திருவடிகளை நாங்கள் சரணடைகிறோம்.
.jpeg)
No comments:
Post a Comment