Tuesday, June 10, 2025

சக்தி பாமாலை - அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்ரக்ஷமாம் - Akilandeswari Rakshamam

 

அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்ரக்ஷமாம் - Akilandeswari Rakshamam

----------------------------

ராகம் : த்விஜாவந்தி
இயற்றியவர்ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர்

--------------

அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம் ஸ்ரீ
ஆகம சம்பிரதாய நிபுணேஸ்ரீ
 
நிகிலலோக நித்யாத்மிகே விமலே
நிர்மலே ஸ்யமளே (அம்ப) சகலகலே ||
 
லம்போதர குருகுஹ பூஜிதேலம்பாலகோத்பாசிதே ஹசிதே
வாக்தேவதாராதிதே வரதே வரஷீலராஜனுதே சாராதே
ஜம்பாரி ஸம்பாவிதே ஜனார்தனனுதே த்விஜாவந்தி ராகணுதே ஜல்லி
மத்தளஜர்ஜர வாத்யநாதமுதிதே ஞானப்ரதே ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...