Saturday, June 28, 2025

முருகர் பாமாலை - சரவணாபவ என்னும் திருமந்திரம் – Saravanabhava Ennum Thirumanthiram

 

சரவணாபவ என்னும் திருமந்திரம் – Saravanabhava Ennum Thirumanthiram

-----------------

ராகம் :  ஷண்முகப்ப்ரியா

இயற்றியவர் : பாபநாசம் சிவன்

-----------------

சரவணாபவ என்னும் திருமந்திரம் தனை

சதா ஜபி (ஓம்) என் நாவே

 

புரமெரித்த பரமன் நெற்றிக்கண்ணில் உதித்த

போதஸ்வருபன் போற்பாதம்தனை பணிந்து (சரவணபவ)

 

மண்ணிசை கிடந்துழல் பிறவி பிணியை தீர்க்கும்

மாயை அகலபெய் இன்பநேரியை சேர்க்கும்

தண்மதி நிடற்குழல் கருனைநிலவ வேண்டும்

ஷண்முகப்ரிய சடக்ஷற பாவன (சரவணபவ)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...