Saturday, June 28, 2025

கண்ணன் பாமாலை - காற்றினிலே வரும் கீதம் – Kaatrinile Varum Geetham

 

காற்றினிலே வரும் கீதம் – Kaatrinile Varum Geetham

----------------

ராகம் : சிந்துபைரவி

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர்

-------------------

காற்றினிலே வரும் கீதம்

கண்கள் பணித்திட பொங்கும் கீதம்

கல்லும் கனியும் கீதம்

பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்

பண்ணொளி கொஞ்சிடும் கீதம்

காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்

மதுர மோகன கீதம்

நெஞ்சினிலே இன்ப தனலை எழுப்பி

நினைவு அளிக்கும் கீதம்

 

சுனை வண்டுடன் சோலை குயிலும் மனம் குவிந்திடவும்

வானவேலிதனில் காரகனங்கள் கலங்கி நின்றிடையும்

ஆஎன் சோல்வேன் மாயப்பிள்ளை வெங்குழல் பொழி கீதம் ||

 

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் ஊலாவிடும் நதியில்

நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்

காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ ன் உள்ளம் ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...