Thursday, June 12, 2025

நடராஜர் பாமாலை - ஆடும் சிதம்பரமோ

 

ஆடும் சிதம்பரமோ - Aadum Chidambaramo 

ராகம் : பெஹாக்

இயற்றியவர்ஸ்ரீ கோபால கிருஷ்ணபாரதி

 ------

ஆடும் சிதம்பரமோஅய்யன்  கூத்தாடும் சிதம்பரமோ               

 

அனுபல்லவி

 ஆடும் சிதம்பரம் அன்பர் களிக்கவே!

நாடும் சிதம்பரம் நமச்சிவாயவென்று             (ஆடும்)

சரணம்-1

யாரும் அறியாமல் அம்பலவாணனர்
சீரடியார் பார்க்கச் சேவடி தூக்கி நின்று            (ஆடும்)

 

சரணம்-2

பாலகிருஷ்ணன் போற்றும் பனிமதிச் சடையினன்
தாள மத்தளம் போட தாத்தத்தை யெனவே      (ஆடும்)


No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...