Thursday, June 12, 2025

சிவன் பாமாலை - நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா - Nambikettavar Evar Ayya

நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா - Nambikettavar Evar Ayya

-----------------

ராகம் : ஹிந்தோளம்

இயற்றியவர்ஸ்ரீ பாபநாசம் சிவன்

 ------------------------

நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை ||

உமை நாயகனை திருமயிலையின் இறைவனை || 

 

அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்

அன்பர் மனம் கவர் சம்புகபாளியை ||

 

ஒன்றுமே பயனில்லை என்று 

உணர்தபின் பலனுண்டேன்பார் 

ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் 

இந்நிலை எய்துவதுருதிஇதை மறந்தார் 

அன்று செயலழிந்தலமறு பொழுது

சிவன் பெயர் நாவில் வாறதே 

ஆதலினால் மனமே இன்றே 

சிவ நாமம் சொல்லிப்பழகு (அன்புடன்) ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...