Thursday, June 12, 2025

நடராஜர் பாமாலை - காண வேண்டாமோ



 காண வேண்டாமோ – Kaana Vendaamo

ராகம் : ஸ்ரீரஞ்சனி

இயற்றியவர் :  ஸ்ரீ பாபநாசம் சிவன்

 -----

காண வேண்டாமோ? இரு
கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்

அனுபல்லவி

வீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால்
மேதினி போற்றும் சிதம்பர தேவனைக் காண வேண்டாமோ?

சரணம்:

வையத்தினிலே கருப்பையுள் கிடந்துள்ளம்
நையப் பிறவாமல் ஐயன் திருநடம்
காண வேண்டாமோ?
ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக்
கூட்டிலிருந்துயிர் ஓட்டம் பிடிக்கு முன்
காண வேண்டாமோ?”

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...