Thursday, June 12, 2025

சக்தி பாமாலை - நானொரு விளையாட்டு பொம்மையா - Naanoru Vilayattu Pommaiya

 

நானொரு விளையாட்டு பொம்மையா - Naanoru Vilayattu Pommaiya

----------------------

ராகம் : நவரச கானடா 

இயற்றியவர் : பாபநாசம் சிவன் 

 ------

நானொரு விளையாட்டு பொம்மையா

ஜகன்நாயகியே உமையே உந்தன்னுக்கு (நானொரு)

 

நானிலத்தில் பல பிறவியெடுத்து

திண்டாடினது போதாதா (தேவி) (உந்தனுக்கு நானொரு)

 

அருளமுதை பருக அம்மா அம்மா 

என்று அலறுவதை கேட்க ஆனந்தமா 

ஒரு புகலின்றி உன்திருவடி அடைந்தேனே

திருஉள்ளம் இறங்காத தேவி 

(உந்தனுக்கு நானொரு)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...