Thursday, June 12, 2025

சக்தி பாமாலை - கற்பகமே கண்பாராய் - Karpagame Kanpaarai

 

கற்பகமே கண்பாராய் - Karpagame Kanpaarai

 -----------------------

ராகம் : மத்யமாவதி

இயற்றியவர் : பாபநாசம் சிவன்

 ----------------------

கற்பகமே கண்பாராய் கடை கண்பாராய்

திருமயிலை கற்பகமே கருணை கண்பாராய்

சிற்பர யோகியர் சித்தர்கள் ஞானியர்

திருவுடை அடியவர் கருதும் வரமுதவும்

திருமகளும் கலைமகளும் பரவும் திருமயிலை ||

 

சத்திசிதானந்த மதாய் சகல உயிர்க்குயராயவள் நீ ஆயவள் 

ததுவமத்ச்யாதி மகாவாக்கிய தத் பரவஸ்துவும்நீ

சத்துவகுணமோடு பாக்திசை பவர்பவ

தாபமும் பாபமும் மறையும் மயில்வர

சந்தான சௌபாக்ய சம்பத்துத்தோடு

மறுமையில் இறகுசெயலின் இன்பமோடு இன்மையில் தர (சந்தான)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...