Thursday, June 12, 2025

முருகர் பாமாலை - கண்டநாள் முதலாய் - Kandanaal Muthalaai

 

கண்டநாள் முதலாய் - Kandanaal Muthalaai 

-----------------------

ராகம் : மதுவந்தி

இயற்றியவர் : சிதம்பரம் NS

 ---------------

கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி 

கையினில் வேல் பிடித்த கருணை சிவா பாலனை ||

 

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 

வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை ||

 

நீலமயில்தனைநெஞ்சமும் மறக்கவில்லை 

நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை 

கொலகுமரன் மனகோயிலில் நிறைந்துவிட்டன 

குறுநகை தனை காட்டி நறுமலர் சூட்டி விட்டான் ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...