Thursday, June 12, 2025

கண்ணன் பாமாலை - பார்வை ஒன்றே போதுமே - Paarvai Ondre Pothume

   

பார்வை ஒன்றே போதுமே - Paarvai Ondre Pothume

 ------------------

ராகம் : சுருட்டி

இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் 

------------------

பார்வை ஒன்றே போதுமே

கள்ள பார்வை ஒன்றே போதுமே

சங்க பதுமநிதி இரண்டும் வலியதந்தால் என்ன ||

 

கார்முகில் போல் வண்ணன் கதிர் என்ன மதி என்ன

கருவிழி கடலினை சற்றே திறந்து

கருணை மழை பொழிந்தேன் 

அகம் குளிரும் கள்ள || 

 

அன்னை யேசோதை அருகினிலே சென்றிவன்

வெண்ணை திருடி வந்து விந்தை சொல்ல போனான் 

அன்னையின் பின்னே சென்று அணைந்து கொண்டு நின்று 

சொல்லாதே என்று கண்ணால்சொல்லிடும் ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...