Saturday, June 21, 2025

கண்ணன் பாமாலை - நாராயண ஹரே கோவிந்த ஹரே – Narayana Hare Govinda Hare

 

நாராயண ஹரே கோவிந்த ஹரே – Narayana Hare Govinda Hare

-----------------

நாராயண ஹரே கோவிந்த ஹரே மாம்பாஹி

நளினாக்ஷ கேசவ முகுந்த ஹரே மாம்பாஹி

 

ஆலோல துளஸீ வனமாலா ஹரே மாம்பாஹி

அவிரளாலங்க்ருத பாலக ஹரே மாம்பாஹி

 

பாலக ப்ரஹ்லாத பரிபால ஹரே மாம்பாஹி

ச்யாமள ஸுவர்ண ஸமசேல ஹரே மாம்பாஹி

 

கனக பர்வத ஸமதைர்ய ஹரே மாம்பாஹி

கோதண்ட பங்க ப்ரசண்ட வீர்ய ஹரே மாம்பாஹி

 

ராவண ஸோதர ராஜ்யப்ரத ஹரே மாம்பாஹி

காரண மானுஷ மோக்ஷப்ரத ஹரே மாம்பாஹி

 

பீதாம்பர வ்ரத நிதம்ப ஹரே மாம்பாஹி

பாலித முனிஜன கதம்ப ஹரே மாம்பாஹி

 

நாரத ஸங்கீத ஸுகலோல ஹரே மாம்பாஹி

நானாவித குஸும வனமால ஹரே மாம்பாஹி

 

கருணா ஸாகர கமனீய ஹரே மாம்பாஹி

கஞ்ஜாக்ஷ பக்த வரகேய ஹரே மாம்பாஹி

 

பக்த ஜன ஹ்ருதய நிவாஸ ஹரே மாம்பாஹி

பரதாக்ரஜ பத்ராசல வாஸ ஹரே மாம்பாஹி

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...