Saturday, June 21, 2025

கண்ணன் பாமாலை - நந்தாத்மஜா நந்த – Nanthathmaja Nantha


நந்தாத்மஜா நந்த – Nanthathmaja Nantha

----------

நந்தாத்மஜா நந்த ஸந்தே , யது பிருந்த

மந்தார கோவிந்த பரிபாஹிமாம் (நந்தாத்மஜ)

 

ஸரஸிஜ சரண ஸகல லோக பரண

பவஸிந்து தரண பாப ப்ருந்த ஹரண (நந்தாத்மஜ)

 

தபனீய சேல தாபிஞ்ச நீல

கோபால பால கோபீஜன லோல (நந்தாத்மஜ)

 

கஸ்தூரி பால கல்ஹார மால

கமனீய சேல கலிஹர லீல (நந்தாத்மஜ)

 

ரிபுஜன பீம ரூபஜித காம

பாஹி ஸத்ய காம பத்ராத்ரி ராம (நந்தாத்மஜ)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...