Saturday, June 21, 2025

கண்ணன் பாமாலை - ராஜகோபால ரமணீய வேஷ – Raja Gopala Ramaneeya Vesha

 

ராஜகோபால ரமணீய வேஷ – Raja Gopala Ramaneeya Vesha

---------------------

ராகம் : குண்டலவராளி

------------

ராஜகோபால ரமணீய வேஷ

ராதா வல்லப கோபால க்ருஷ்ண (க்ருஷ்ண)

 

கமலா வல்லப கமலாய தாக்ஷ

கம்ஸ விமர்த்தன கோபால க்ருஷ்ண (க்ருஷ்ண)

 

கண்டேந்து கோடீர கவிதோப சார

கண்டித தைத்தேய கோபால க்ருஷ்ண  (க்ருஷ்ண)

 

கஜராஜ ரக்ஷக கம்பீர ஹ்ருதய

கதிஜித கஜராஜ கோபால க்ருஷ்ண (க்ருஷ்ண)

 

சந்தன சர்ச்சித சாறு களேபர

சம்பக நாஸிக கோபால க்ருஷ்ண  (க்ருஷ்ண)

 

ஸ்ரீ க்ருஷ்ண மாம்பாஹி கேசவ மாம்பாஹி

ஸ்ரீ ருக்மிணி நாத கோபால க்ருஷ்ண  (க்ருஷ்ண)

 

நித்ய மஹோத்ஸவ நீரஜ க்ருஷ்ண

நிகம லோசன கோபால க்ருஷ்ண  (க்ருஷ்ண)

 

ராஸ க்ரீடா ரமணீ வல்லப

ரதிபதி ஜனகா கோபால க்ருஷ்ண  (க்ருஷ்ண)

 

ரகுகுல நாத ராஜாதி ராஜா

ராதா ரமண கோபால க்ருஷ்ண  (க்ருஷ்ண)

 

பவ்ய குணாலய பவதுக்க ஹரே

பத்ராத்ரி வாஸ கோபால க்ருஷ்ண  (க்ருஷ்ண)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...