Saturday, June 21, 2025

ஐயப்பன் பாமாலை - எந்த மலை சேவித்தாலும் – Entha Malai Sevithaalum


 எந்த மலை சேவித்தாலும் - Entha Malai Sevithaalum

----------------------------

எந்த மலை சேவித்தாலும்

தங்கமலை வைபோகம்

எங்கேயும் நான் கண்டதில்லயே - ஐயப்பா

எங்கேயும் நான் கண்டதில்லயே (எந்த)

 

கோடி சூர்யன் உதிக்கும் மலை

கோமளாங்கன் வாழும் மலை

கோடானுகோடி ஜனங்கள் வருகும் மலை

எங்கள் குளத்தூர் ஐயன் வாழும் மலை (எந்த)

 

பாரில் உள்ளோர் எல்லாம் புகழும் மலை

பரவசத்தை கொடுக்கும் மலை

பாவ வினைகளை தீர்க்கும் மலை

பம்பா பாலன் வாழும் மலை (எந்த)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...