Wednesday, June 25, 2025

ராமர் பாமாலை - ராமசாமி தூதன் நான்அடா – Ramasamy Thuthan Naanada


ராமசாமி தூதன் நான்அடா – Ramasamy Thuthan  Naanada

---------------

இயற்றியவர் : ஸ்ரீ அருணாச்சல கவிராயர்

------------------------

ராமசாமி தூதன் நான்அடா - அடடராவணா

நானடா என்பேர் அனு மானடா    -           (ராமா)

 

மாமலர் தலைவாசனும் கயிலாசனும் ரிஷிகேசனும்

மறைந்துநின்று தந்தநான் அல்லடா

புறம்பே நின்று வந்தநான் அல்லடா          (ராமா)

 

காலமும் பலமும் தெரியாமல் குதிக்கிறாய்என்ன மாயமோ

காமத்தாலே தர்மபுத்தியை கடக்கிறாய் இது உபாயமோ

சாலமோ கேடு காலமா அடா உனக்கும் தெய்வச காயமோ

தங்கை மூக்கறுப் புண்டதல்லவோ சண்டாளா இது ஞாயமோ

வாலியும் போனான் உன்னைச் சிறை வைத்த

வாலும் போய்விட்டது அஞ்சாதே மெத்த

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...