ஆலோகயே ஸ்ரீபால கிருஷ்ணம் – Aalogaye Sri Bala Krishnam
-----------------
ஶ்லோகம்:
கிருஷ்ணாய
வாஸுதேவாய தேவகி நந்தனாயச
நந்தகோப
குமாராய கோவிந்தாய நமோ நம:
க்ருதி
----------------ஆலோகயே
ஸ்ரீ பால கிருஷ்ணம்ஆனந்த
ஸுந்தர தாண்டவ க்ருஷ்ணம் - ஸகி (ஆலோ)
நவநீத
கண்டததி சோர க்ருஷ்ணம் - பக்தபவபாச
பந்தன மோசன க்ருஷ்ணம் (ஆலோ) நீலமேக
ச்யாமள ஸுந்தர க்ருஷ்ணம் - நித்யநிர்மலா
நந்தபோத லக்ஷண க்ருஷ்ணம் (ஆலோ)
சரணநிக்வணித
நூபுரக்ருஷ்ணம் கரகலிதகனக
கங்கண க்ருஷ்ணம் (ஆலோ) கிங்கிணீ
ஜால கணகணித க்ருஷ்ணம் லோகஸங்கித
தாரகாவளீ மௌக்திக க்ருஷ்ணம் (ஆலோ) கண்டோ
உபகண்ட ஸோபி கெளஸ்துப க்ருஷ்ணம் கலிகல்மஷ
திமிர பாஸ்கர க்ருஷ்ணம் (ஆலோ) வம்ஶீநாத
வினோத ஸுந்தர க்ருஷ்ணம் பரமஹம்ஸகுலஶம்ஸித
சரித க்ருஷணம் (ஆலோ) கோவத்ஸ
ப்ருந்த பாலக க்ருஷ்ணம் க்ருதகோபிகாபால
கேலன க்ருஷ்ணம் (ஆலோ) நந்தஸுனந்தாதி
வந்தித க்ருஷ்ணம் ஸ்ரீ காராயணதீர்த்த
வரதக்ருஷ்ணம் (ஆலோ)
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:
க்ருதி
----------------
No comments:
Post a Comment