Wednesday, November 19, 2025

சிவன் பாமாலை - அன்பெனும் பிடியுள் அகப்படும் – ANBENUM PIDIYUL AGAPADUM

 அன்பெனும் பிடியுள் அகப்படும்
ANBENUM PIDIYUL AGAPADUM
----------------
இயற்றியவர் : ராமலிங்க சுவாமிகள்
ராகம் : நாட்டை
----------------

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குள் படுபரம்பொருளே
அன்பெனும் கரத் தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிரொளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பர சிவமே

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...