-----------------
இற்றியவர் - ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
-----------------
ராம நாமம் சொல்லிப் பழகு
ஆனந்தத்தை அள்ளிப் பருகுநாணமின்றி சொல்லிப் பழகுநாவே இது உனக்கழகுஆக்கை விடும் முன்னே பாடிப் பழகுராம ராம ராம ராமராம ராம ராம ராமராம ராம ராம ராமராம ராம ராம ராம

No comments:
Post a Comment