மனதுக்குகந்தது
முருகன் ரூபம் - Manathukuganthathu
Muruganin Roopam
--------------
இயற்றியவர்
: தஞ்சாவூர் சங்கர ஐயர்
ராகம்:
சிந்துபைரவி
--------------
மனதுக்குகந்தது முருகன் ரூபம்மாயயை நீக்குவது அவன் திருநாமம்
அனுபல்லவிதினமும் காப்பது அவன் கைவேல்தீரா வினைகளை தீர்க்கும் கதிர் வேல்சரணம்எண்ணும் எண்ணமெல்லாம் நிறைவேறும்பண்ணும் பூஜையானால் பலன் உண்டாகும்மண்ணில் நாம் படும் துயர் தீரும்மாறா இன்பமும் மனதினில் சேரும்

No comments:
Post a Comment