குறை ஒன்றும் இல்லை - Kurai Ondrum Illai
-------------------------------
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாகுறை ஒன்றும் இல்லை கண்ணாகுறை ஒன்றும் இல்லை கோவிந்தாகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாகுறை ஒன்றும் இல்லை கண்ணாகுறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணாகண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாவேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்கவேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணாமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தாதிரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னைமறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணாகுன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதாகுன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதாகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தாகலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கிநிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவாகலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கிநிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவாகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாயாதும் மறுக்காத மலையப்பாயாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னைஎன்றும் இருந்திட ஏது குறை எனக்குஎன்றும் இருந்திட ஏது குறை எனக்குஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணாஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணாமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தாகோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

No comments:
Post a Comment