Friday, August 22, 2025

முருகர் பாமாலை - கூவி அழைக்க கூடாத - Koovi Azaika Koodatha

 
கூவி அழைக்க கூடாத - Koovi Azaika Koodatha

------------------------

கூவி அழைக்க கூடாதா
குருபர சிவகுமார அடிமை
என்னை கூவி அழிக்க கூடாதா
குருபர சிவகுமார அடிமை
என்னை கூவி அழைக்க கூடாதா
 
பாவி என்று நீயே தள்ளினாள்
பேரில் வெரு புகல் எத்தையா
பாவி என்று நீயே தள்ளினாள்,
பேரில் வெரு புகல் எட்டையா
 
என்னை கூவி அழைக்க கூடாதா...
குருபர சிவகுமார அடிமை
என்னை கூவி அழைக்க கூடாதா
 
கொடிய நொய்கல் அலைமோதும் பாவா,
கடலில் வீழ்த்துயிர் தவித்தேனே
வடிவேல் பிடித்த கரமோடும்
புன்னகை முகராவிந்த மோடம்
வடிவேல் பிடித்த கரமொடும் புன்னகை முகரவிந்த மடும்
ஏஞ்சல் எண்ட்ரு

 

கூவி அழைக்கா கூடாத,
குருபர சிவகுமார அடிமை
என்னை கூவி அழிக்க கூடாதா
குருபர சிவகுமார அடிமை
என்னை கூவி அழைக்க கூடாதா

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...