Thursday, August 21, 2025

சக்தி பாமாலை - தேவி நீயே துணை - Devi Neeye Thunai

தேவி நீயே துணை - Devi Neeye Thunai
---------------
இயற்றியவர் : பாபநாசம் சிவன்
ராகம்: கீரவாணி
---------------
 
தேவி நீயே துணை (அம்பா)
தென்மதுரைவாள் மீனா லோச்சனி
 
அனுபல்லவி
தேவாதி தேவன் சுந்தரேசன்
சித்தம் கவர் புவன சுந்தரி
 
சரணம்
மலாய த்வஜன் மாதவமே
காஞ்சன மாலை முதல்வி மஹாராக்னி
அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி
அமுதனய இனியே முத்தமிழ் வளர்த்த

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...