Thursday, July 10, 2025

தோடயமங்களம் - த்யான ஸ்லோகங்கள் - Thodayamangalam Dhyana Sloham

 தோடயமங்களம் - த்யான ஸ்லோகங்கள்

Thodayamangalam Dhyana Sloham

-----------------

பஜனாரம்ப புண்டரீகங்கள்

-------------------

ஜானகீ காந்தஸ்மரணம்       -           ஜெய் ஜெய் ராம ராம!
நம: பார்வதீ பதயே                   -          ஹர ஹர மஹாதேவ!
கோபிகா ஜீவனஸ்மரணம்  -           கோவிந்த கோவிந்த!
ஜெய் புண்டரீக வரத                 -          ஹரி விட்டலே!
ஸத்குரு மஹராஜ்கி                  -          ஜெய்!
ஜெய் ஆஞ்சநேய ஸ்வாமிகி -          ஜெய்!

------------------
நாமாவளி
-----------------

ஹரி நாராயண ஹரி நாராயண
ஹரிநாராயண ஹரிநாராயண
ஹரி நாராயண துரத நிவாரண
பரமா நந்த ஸதாசிவ சங்கர
பக்த ஜன ப்ரய பங்கஜ லோசன
வரநாராயண தவதாஸோகம்

-----------------

கோபிகா ஜீவன ஸ்மரணம்           -           கோவிந்த கோவிந்த!

 -------------------------

த்யான ஸ்லோகங்கள்

-------------------------

சுக்லாம்பரதரம் விஷ்ணும் பாபரிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபஸாந்தயே     1

யஸ்யத்விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா: பர: ஸதம்
விக்னம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே.   2

ஸ்ரீ காந்தோ மாதுலோ யஸ்ய ஜனனீ ஸர்வமங்களா
ஜனக: சங்கரோ தேவ: தம் வந்தே குஞ்ஜரானனம்.          3

 ஹரிஹரபேததிக்காரம் அத்வைத ஸாஸ்த்ர ப்ரதம்

ரிபுகாரண ஸம்ஹாரம் ரவிகோடி ப்ரகாஸம்தம்
தாமோதராதி த்வாதஸ நாமா பரண பூஷிதம்
ஸரஸீருஹலோசனம் ஞானானந்த கிரிகுரும் பஜே      4

மந்தஸ்மித முகாம்போஜம் மஹனீய குனார்ணவம்
மதுரா பாஷிணம் ஸாந்தம் ஸர்வ பூத தயாபரம்
பக்த வாத்ஸல்ய ஜலதிம் பரமானந்த விக்ரஹம்
ஞானானந்தம் ப்ரபன்னோஸ்மி நிர்மல ஞான ஸித்தயே   5

பகவந்நாம போதேந்த்ர ஸ்ரீதரார்யாத்ம விக்ரஹம்
ஸ்ரீமத் வேங்கடராமாக்ய தேசிகேந்த்ர முபாஸ்மஹே.        6

ஈசேதஸ்யச நாமநி ப்ரவிமலம் ஞானம் தயோரூர்ஜிதம்
ப்ரேம ப்ரேமச தத்பரேஷவிரதிஸ்ச அந்யத்ர ஸர்வத்ரச
ஈசேக்ஷா கருணாச யஸ்ய நியதாவ்ருத்தி: ச்ருதஸ்யாபியம்
தம் வந்தே நரரூபமந்தகரிபும் ஸ்ரீ வேங்கடேஸம் குரும்      7

பகவந்நாம ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ ஸர்வஸ்வ விக்ரஹம்
ஸ்ரீமத்போதேந்த்ர யோகீந்த்ரதேபபிகேந்த்ர முபாஸ்மஹே        8

நாம ஸாம்ராஜ்ய ரூபாணாம் போதேந்த்ர ஸ்ரீதராத்மனாம்
ப்ரணாமம்யே ப்ர குர்வந்தி தேஷாமபி நமோ நம.             9

ப்ரஹ்லாத நாரத பராஸர புண்டரீக
வ்யாஸாம்பரீஷ பஸுக பொளனக பீஷ்ம தால்ப்யாந்
ருக்மாங்கதார்ஜுன வஸிஷ்ட விபீஷணாதீன்
புண்யாநிமான் பரம பாகவதான் ஸ்மராமி                         10

ஏதந்நிர்வித்யமானானாம் இச்சதாம் அகுதோ பயம்
யோகீனாம் ந்ருப நிர்ணீதம் ஹரேர்நாமானு கீர்த்தனம்    11

ஹரேர்நாமைவ நாமைவ நாமைவ மமஜீவனம்
கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிரந்யதா 12

விஸ்ருஜ்ய லஜ்ஜாம் யோதீதே மந்நாமானி நிரந்தரம்
குலகோடி ஸமாயுக்தோ லபதே மாமகம் பதம்.                       13

விஷ்ணோர் கானஞ்ச ந்ருத்தஞ்ச நடனஞ்ச விபோஷத:
ப்ரஹ்மன்ப்ராஹ்மணஜாதீனாம் கர்த்தவ்யம் நித்யகர்மவத்  14

காலக்ஷேபோ நகர்த்தவ்ய: ரீணமாயு: க்ஷணேக்ஷணே
யமஸ்ய கருணா நாஸ்தி கர்த்தவ்யம் ஹரிகீர்த்தனம்        15

நாஹம் வஸாமி வைகுண்டே யோகி ஹ்ருதயே ரவெள
மத்பக்தா: யத்ர காயந்தி தத்ர திஷ்டாமி நாரத!                      16

கலேர்தோஷநிதே: ராஜந் அஸ்திஹ்யேகோ மஹான்குண:
கீர்த்தனாதேவ க்ருஷ்ணஸ்ய முக்தபந்த: பரம் வ்ரஜேத்     17
 
கலௌ கல்மஷ சித்தானாம் பாபத்ரவ்யோபஜீவினாம்
விதிக்ரியா விஹீனானாம் கதிர்கோவிந்த கீர்த்தனம்        18
 
த்யாயந் க்ருதே யஜந்யக்ஞை: த்ரேதாயாம் த்வாபரேர்சயன்
யதாப்னோதி ததாப்னோதி கலௌ ஸங்கீர்த்ய கேஸவம்   19

நாம்னோஸ்தி யாவதீஸக்தி: பாப நிர்ஹரணேஹரே:
தாவத் கர்த்தும் நக்னோதி பாதகம் பாதகீஜன:                        20
 
ஹார்ஹரதி பாபாநிதுஷ்டசித்தைரபி ஸ்ம்ருத:
அநிச்சயாபி ஸம்ஸ்ப்ருஷ்டோதஹத்யேவஹி பாவக:         21
 
ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய புன: புன:
இதமேகம் ஸுநிஷ்பன்னம் த்யேயோ நாராயணஸ்ஸதா 22
 
வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜனஸுதே தத்வம் முனிப்ய: பரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம்பஜேய்யாமளம்   23

கஸ்தூரி திலகம் லலாடபலகே வக்ஷஸ்தலே கௌஸ்துபம்
நாஸாக்ரே நவமௌக்திகம் கரதலே வேணும் கரே கங்கணம்
ஸர்வாங்கே ஹரிசந்தனஞ்ச கலயந் கண்டேச முக்தாவளிம்
கோபஸ்த்ரீபரிவேஷ்டிதோ விஜயதே கோபாலசூடாமணி:    24
 
ஸமசரண ஸரோஜம்   ஸாந்த்ரநீலாம்புதாபம்
ஜகனநிஹிதபாணிம்   மண்டனம் மண்டலானாம்
தருண துளஸீமாலா     கந்தரம்கஞ்சநேத்ரம்
ஸதய தவளஹாஸம்    விட்டலம் சிந்தயாமி                 25

நம: ஸிவாப்யாம்            பரஸ்பராஸ்லிஷ்ட
நகேந்த்ரகன்யா              நமோநம: பாங்கர
நவயெளவனாப்யாம்   வபுர்தராப்யாம்
வ்ருஷகேதனாப்யாம்  பார்வதீப்யாம்                                      26
 
புத்திர்பலம் யஸோதைர்யம் நிர்பயத்வம் அரோகதா-
அஜாட்யம் வாக்படுத்வஞ்சஹனுமத்ஸ்மரணாத் பவேத்    27

முத்தரைப் பகைவரென்றும் மூர்க்கரை உறவரென்றும்
பித்தராய் அநேக ஜன்மம் பிறந்து இறந்து உழலுவோர்க்கு
பக்தியால் யோகம் காட்டி யோகத்தால் ஞானம் காட்டும்
ஸத்திய ஞானானந்த ஸத்குருபாதம் போற்றி!                           28

ஓதும்பல சாஸ்த்ரத்தின் உண்மை ஆய்ந்தே
உலக சுகம் துச்சமென உதறித் தள்ளி
ஆதிபரம் பொருளினுக்கு இச்சைவைத்தே
அஷ்டாங்க யோகமுறை எட்டும் கற்று
நீதி நெறிவழுவாது நெறியினின்று
நிலையான சாயுஜ்ய மடையும் மார்க்கம்
போதனை செய்கின்ற மஹான்
ஞானானந்தன் பொன்னடிகள்
எந்நாளும் சிந்தை வைப்போம்                                             29

கல்யாணாநாம் நிதாநம் கலிமல-
மதநம் பாவநம் பாவநாநாம்
பாதேயம் யந் முமுக்ஷோ:
ஸபதி பரபதப்ராப்தயே ப்ரஸ்திதஸ்ய
விஸ்ராமஸ்தாநமேகம் கவிவரவசஸாம்
ஜீவநம் ஸஜ்ஜநாநாம்
பீஜம் தர்மத்ருமஸ்ய ப்ரபவது
பவதாம் பூதயே ராமநாம                                                        30
 
மஹாதேவ தேவோ தேவாதிதேவ
ஸ்மராரே புராரே யமாரே ஹரேதி
ப்ருவாண: ஸ்மரிஷ்யாமி பக்த்யா பவந்தம்
ததோ மே தயாலே தேவ ப்ரஸீத
பரிவம் பரமகல்யாணம் அவ்யாஜகருணாநிதம்          31

ததாக்யாம் ஸௌக்யஜநநீம்
வந்தே வக்த்ரார்த்திஹாரிணீம்                                             32
 
பதித: கிதவ: கிராதகோவா
ஸ்வபசோவாஹரிநாம யஸ்ய வாசி
ஸக்ருத் அபி அவஸாத் விநிர்கதம் சேத்
குலதைவம் மம தஸ்ய பாதரேணு                                         33
 
யத்கீர்த்தநம் யத்ச்ரவணம் யத்ஈக்ஷணம்
யத்வந்தநம்யத்ஸ்மரணம் யத்அர்ஹணம்
லோகஸ்ய ஸத்ய: விதுநோதி கல்மஷம்
தஸ்மை ஸுபத்ரஸ்ரவஸே நமோ நம:                                  34

வந்தே மாதரம் அம்பிகாம் பகவதீம் வாணீரமாஸேவிதாம
கல்யாணீம் கமநீயகல்பலதிகாம் கைலாஸநாதப்ரியாம்
வேதாந்தப்ரதிபாத்யமாந விபவாம் வித்வந்மநோரஞ்ஜநீம்
ஸ்ரீசக்ராங்கித ரத்நபீடநிலயாம் ஸ்ரீராஜராஜேஸ்வரீம்    35
 
நாத யோநிஸஹஸ்ரேஷ
யேஷ-யேஷுவ்ரஜாமி அஹம்
தேஷுதேஷஅசலா பக்தி:
அச்யுத அஸ்து ஸதாத்வயி                                                          36
 
ஸ்ரவணம் கீர்த்தநம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாதஸேவநம்
அர்ச்சநம் வந்தநம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்மநிவேதநம்                                                              37

அங்கோலம் நிஜபீஜஸந்ததி:
அயஸ்காந்தோபலம் ஸூசிகா
ஸாத்வீ நைஜவிபும் லதாக்ஷிதிருஹம்
ஸிந்து: ஸரித்வல்லபம்                                                                     38
 
மார்காவர்த்தித பாதுகா பணபதே:
அங்கஸ்ய கூர்ச்சாயதே
கண்டூஷாம்புநிஷேசநம் புரரிபோ:
திவ்யாபிஷேகாயதே
கிஞ்சித்பக்ஷிதமாம் ஸபோஷகபலம் திவ்யோபஹாராயதே
பக்தி: கிம் நகரோதி அஹோ
வநசர: பக்தாவதம் ஸாயதே                                                           39
 
வ்யாதஸ்ய ஆசரணம் த்ருவஸ்ய சவய:
வித்யாகஜேந்த்ரஸ்ய கா
காஜாதி : விதுரஸ்ய யாதவபதே:
உக்ரஸ்ய கிம் பௌருஷம்
குப்ஜாயா: கமநீய ரூபம் அதிகம்
கிம்வாஸுதாம் நோதநம்
பக்த்யா துஷ்யதி கேவலம் நச குணை:
பக்திப்ரியோ மாதவ:                                                                           40

யேஷாம் சித்தே வஸேத் பக்தி: ஸர்வதா ப்ரேமரூபிணி
தே பய்யந்தி கீநாஸம் ஸ்வப்நேபி அமலமூர்த்தய:            41
 
நத்போபி: வேதைஸ்ச நஜ்ஞாநேநாபி கர்மணா
ஹரிர் ஹி ஸாத்யதே பக்த்யா
ப்ரமாணம் தத்ர கோபிகா:                                                                42
 
ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண 'ரத ஸத்ருக்ன:
ஹனுமத் ஸமேத ஸ்ரீ ராமசந்த்' ராய பரம குரவே நம:          43

ஸ்ரீராதா' ருக்மினி ஸத்யபா'மா ஸமேத

ஸ்ரீ கோபால க்ருஷ்ண பரப்ரஹ்மணே நம:                               44

---------------------------

ஸ்வஸ்த்யஸ்து
 ---------------------------
ஸமஸ்த மங்க ளானி ஸந்து
ஸுகினோ பவந்து லோகாஸ்ஸமஸ்தாஸ் ஸுகி
-----------------------

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...