Thursday, July 10, 2025

குரு வந்தனம் - மஹா பெரியவா - தாமரை மலர் ஒன்று – Thamarai Malar Ondru

 
தாமரை மலர் ஒன்று – Thamarai Malar Ondru

---------------------
ராகம் : திலங்
-------------------------

தாமரை மலர் ஒன்று கண்டேன் (ஞான)

தவமாமுனிவரின் உருவினிலே (ஞான)

பூமியில் சிறந்த புண்ணிய காஞ்சியில்

காமகோடியெனும் தடாகத்தில் மலர்ந்த (தாமரை)

 

கருணை விழிகள் கனிவுடன் நோக்கிட

கரங்கள் அன்புடன் ஆசியும் நல்கிய

இருபத மலர்கள் இன்னல்கள் களைந்திட

திருவாய் மலரோ அருளுரை பொழிந்திட (தாமரை)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...