Sunday, July 20, 2025

சக்தி பாமாலை - சிவகாம சுந்தரி – Sivagama Sundari

 

சிவகாம சுந்தரி – Sivagama Sundari

--------------

இயற்றியவர் : கோபாலகிருஷ்ண பாரதி

ராகம் : ஜெகன்மோஹினி

--------------

சிவகாம சுந்தரி ஜகதம்பா வந்தருள் தந்தருள்

அனுபல்லவி

பவ ரோகம் அற வேறு மருந்தேது

பழ வினைகள் தொடராமல் உனை பஜிக்க - (சிவகாம)

சரணம்

கேளாயோ என் முறைகள் உயர் சாம கீத வினோதினி போதும் உன் சோதனை 

தாளேனே அகதி நானே ராமதாசன் பணியும் அபிராமி வாமி  - (சிவகாம)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...