Monday, July 14, 2025

குரு வந்தனம் - நாமருசி தந்தவர்க்கு நமஸ்காரம் – Namaruchi Thanthavarku Namaskaram

 
நாமருசி தந்தவர்க்கு நமஸ்காரம் – Namaruchi Thanthavarku Namaskaram

---------------------------

நாமருசி தந்தவர்க்கு நமஸ்காரம்
ஞாலம் செழிக்க உதித்தவர்க்கு நமஸ்காரம்
 
ஞானானந்த நல்மணிக்கு நமஸ்காரம்
நாமகீர்த்தனமே கதியென்ற உத்தமர்க்கு நமஸ்காரம்
 
பாகவத உலகின் பாரிக்கு நமஸ்காரம்
என்னை பக்திவழியில் நடத்தும் பரமனுக்கு நமஸ்காரம்
 
தேன்பொழியும் தென்னாங்கூரின் தேவனுக்கு நமஸ்காரம்
தேவர்மூவர் அறியொணாத தேவனுக்கு நமஸ்காரம்

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...