Wednesday, July 2, 2025

நாராயணன் பாமாலை - நாராயணம் பஜே நாராயணம்

 


நாராயணம் பஜே நாராயணம் - Narayanam Baje Narayanam

--------------------------

நாராயணம் பஜே நாராயணம் - லக்ஷ்மீ

நாராயணம் பஜே நாராயணம் (நாரா)

 

பிருந்தாவன ஸ்திதம் நாராயணம் - தேவ

வ்ருந்த பஹுஸ்துதம் நாராயணம் (நாரா)

 

தினகர கராம்பரம் நாராயணம் - திவ்ய

கனக கங்கண தரம் நாராயணம் (நாரா)

 

பங்கஜ விலோசனம் நாராயணம் - பக்த

ஸங்கட விமோசனம் நாராயணம் (நாரா)

 

கருணா பயோநிதிம் நாராயணம் - பவ்ய

சரணாகத நிதிம் நாராயணம் (நாரா)

 

ரக்ஷித ஜகத்ரயம் நாராயணம் - சக்ர

சிக்ஷிதாஸுரசயம் நாராயணம் (நாரா)

 

அக்ஞான நாசகம் நாராயணம் - பக்த

விக்ஞான பாஸகம் நாராயணம் (நாரா)

 

ஸ்ரீவத்ஸ பூஷணம் நாராயணம் - நந்த

கோவத்ஸ போஷணம் நாராயணம் (நாரா)

 

ச்ருங்கார நாயகம் நாராயணம் - பத

கங்கா விதாயகம் நாராயணம். (நாரா)

 

ஸ்ரீகண்ட ஸஹசரம் நாராயணம் - திவ்ய

வைகுண்ட புரசரம் நாராயணம் (நாரா)

 

கரிமுக்தி தாயகம் நாராயணம் - பத்ர

கிரிரத்ன தாயகம் நாராயணம் (நாரா)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...